தமிழ் பால்புது இலக்கிய தொகுப்பு – பகுதி 3

பெண்களின் உடல், மனம், பாலீர்ப்பு மற்றும் பெண்ணரசியல் குறித்து எழுதப்பட்ட ‘நிறைய அறைகள் உள்ள வீடு’ சிறுகதைத்தொகுப்பிலுள்ள “பிங்க் வோட்கா” எனும் கதை ஈர்பாலீர்ப்பு கொண்ட இரண்டு பெண்களைப்பேசுகிறது. கவிஞரும், பாடலாசிரியருமான குட்டி ரேவதி … Continue reading தமிழ் பால்புது இலக்கிய தொகுப்பு – பகுதி 3