திருநர் சட்டத்தின் விதிமுறைகள் – எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது?

Alternative Law Forumன் ஒரு வெபினாருக்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். ஜுன் 12, 2020 அன்று “திருநர் சட்டத்தின் விதிமுறைகள் – எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது?” என்ற தலைப்பில் நானும் திருநர் செயற்பாட்டாளர் ரச்சனா முத்ராபோயினாவும் பேசுவதாக இருந்தது. இணையம்  செயலிழந்தததால் என்னால் வெபினாரில் பேச முடியவில்லை. நான் பேசுவதாக இருந்த … Continue reading திருநர் சட்டத்தின் விதிமுறைகள் – எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது?