பெற்றோர் கொடுத்த ஒருமுகமூடியும், நானாக அணிந்த இரண்டும்

“அவுட்காஸ்ட் போலாரி” எனும் தொகுப்பிலிருந்து சில பகுதிகள் இந்தப் பகுதி சென்னை குயர் இலக்கியவிழா 2018-ல் ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசிக்கப்பட்டது. ஒன்று  இளமைப்பிராயம் தான் இதுவரையான என் பயணத்தில் கலவரமானது. அமைதியில்லாதது. என்னுடைய நம்பிக்கையின் சிறு உலகை … Continue reading பெற்றோர் கொடுத்த ஒருமுகமூடியும், நானாக அணிந்த இரண்டும்