‘யாழ் குயர் விழா’, 2021இல் தனது முதல் விழாவினை அனைவருக்கும் அறிவித்து மகிழ்கிறது

யாழ் குயர் விழா (JQF) தனது முதல் விழாவினை சுயாதீனமாக நேரிலும் இணையவழியிலும் நவம்பர் 21- 30 வரையான காலப்பகுதியில் விழா உரைகள், கலந்துரையாடல்கள், கவிதை வாசிப்புகள், பயிற்சிப்பட்டறைகள், காண்பியக் கலைக்காட்சி, திரைப்பட நிகழ்வு போன்ற பல்வகைப்பட்ட அம்சங்களுடன் … Continue reading ‘யாழ் குயர் விழா’, 2021இல் தனது முதல் விழாவினை அனைவருக்கும் அறிவித்து மகிழ்கிறது