பாலின அடையாளங்களை வரிசைப்படுத்துவது பாலின சமத்துவத்துக்கு எதிரானது

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சாதாரண அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் எனும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார். அப்போது இந்த அறிவிப்பு திருநங்கைகளுக்கும் பொருந்துமா எனும் கேள்வி எழுந்தது.  திருநங்கைகளும் பெண்கள் தான் எனும் … Continue reading பாலின அடையாளங்களை வரிசைப்படுத்துவது பாலின சமத்துவத்துக்கு எதிரானது